சுக்கம்பாளையம் கிராம ஊராட்சியில் ஜமாபந்தி முகாம்

பல்லடம் வட்டம் சுக்கம்பாளையம் கிராம ஊராட்சியில் ஜமாபந்தி முகாம். நாள்: 29/06/2017 வியாழக்கிழமை இடம்: அருள்மிகு சின்னம்மன் உடனமர் பகவதியப்பன் சேவா சங்க திருமண மண்டபம், சுக்கம்பாளையம். சுக்கம்பாளையம் கிராம ஊராட்சி பகுதிவாழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் அரசு ஆவணங்கள் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும்.

Read More »

ஜூன் 3 மின் தடை : காளிவேலம்பட்டி, நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி, நாரணாபுரம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 3) மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகர், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகர், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, சேடபாளையம், 63 வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், …

Read More »

மதுக்கடைக்கு தொடரும் எதிர்ப்பு

பல்லடம் வட்டம் சுக்கம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட உடையங்காடு பகுதியில் முன்னறிவிப்பின்றி  புதிதாக திறக்கப்படவிருந்த டாஸ்மாக் மதுக்கடையை 16/05/2016 அன்று நூற்றுக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் அடித்து நொறுக்கி மதுபாட்டில்களை உடைத்தும் போராட்டம் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 26/01/2017 அன்று கிராம சபையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் சார்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் திருப்பூர் …

Read More »

பல்லடம் வருவாய் வட்டத்தில் ஜமாபந்தி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வருவாய் வட்டத்தில் ஜமாபந்தி   மே 16-ஆம் தேதி துவங்குகிறது. திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 16 முதல் 19-ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பகுதிவாரியாக ஜமாபந்தி நடைபெறும் விவரம் பல்லடம் உள்வட்டம் (மே 16): பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைப்புதூர், கணபதிபாளையம். கரடிவாவி உள்வட்டம் (மே 17): பருவாய், கஸ்பா அய்யம்பாளையம், …

Read More »

மே 6 மின் தடை : காளிவேலம்பட்டி, நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ராஜாமணி தெரிவித்துள்ளார். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகர், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகர், சின்னியம்பாளையம், …

Read More »

தமிழக பட்ஜெட் : கடன் சுமை இருந்தாலும் புதிய வரிகள் ஏதும் இல்லை!!

2017-18 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதன்படி மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி. மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி. தமிழகத்தில் ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது. இந்த நிதி ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும். தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் …

Read More »

பல்லடம் ஊராட்சி ஒன்றிய வாக்காளர் எண்ணிக்கை

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 20 ஊராட்சிகளில், 51 ஆயிரத்து 793 (51,793) ஆண்கள்; 51 ஆயிரத்து 564 (51,564) பெண்கள்; இரண்டு (2) திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 359 (1,03,359) வாக்காளர்கள் உள்ளனர். சுக்கம்பாளையம் ஊராட்சியில், 1,823 ஆண்கள்; 1,854 பெண்கள் என மொத்தம் 3,677 வாக்காளர்கள் உள்ளனர். எண் ஊராட்சி ஆண்கள் பெண்கள் திருநங்கை மொத்தம்  1  அனுப்பட்டி  814  826 0 …

Read More »

ஜி.எஸ்.டி.,யில் யாருக்கு விலக்கு?

அடுத்த ஆண்டு, ஏப்ரல் முதல் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறைக்கான பணிகள், மிகவும் வேகமாக நடந்துவருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் முதல் கூட்டத்தில், இந்த வரி விதிப்பில் இருந்து, யாருக்கு விலக்கு அளிப்பது உட்பட, இரண்டு முக்கிய முடிவுகள், ஒரு மனதாக எடுக்கப்பட்டு உள்ளன. ஒரே சீரான வரிவிதிப்பான, ஜி.எஸ்.டி., வரியை, அடுத்த ஆண்டு, ஏப்., 1ம் தேதியில் இருந்து …

Read More »

உள்ளாட்சி தேர்தல்: பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ம்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது இந்த அமைப்புகளின் 5 ஆண்டு பதவி காலம் அக்டோபர் 24ம்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை …

Read More »

உள்ளாட்சி தேர்தல் தேதி 22-ந்தேதி அறிவிக்க வாய்ப்பு

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. புதிய உறுப்பினர்கள் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும். இதற்காக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. சட்டசபை தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மையமாக வைத்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது …

Read More »